பாடம்: 52
அடக்கத்தலங்களில் தொழுவது வெறுக்கப்பட்ட காரியமாகும்.
உங்கள் இல்லங்களிலும் சில தொழுகைகளைத் தொழுங்கள்! அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கி விடாதீர்கள்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
அத்தியாயம்: 8
(புகாரி: 432)بَابُ كَرَاهِيَةِ الصَّلاَةِ فِي المَقَابِرِ
حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ، قَالَ: أَخْبَرَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«اجْعَلُوا فِي بُيُوتِكُمْ مِنْ صَلاَتِكُمْ وَلاَ تَتَّخِذُوهَا قُبُورًا»
Bukhari-Tamil-432.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-432.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, புகாரி-432 , 1187 , முஸ்லிம்-1426 , 1427 , இப்னு மாஜா-1377 , அபூதாவூத்-1043 , 1448 , திர்மிதீ-451 , முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-1598 , இப்னு குஸைமா-, குப்ரா பைஹகீ-,
2 . ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-17030 .
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்னத் அபீ யஃலா-4867 .
…
இதனுடன் தொடர்புடைய செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-1430 , ஷுஅபுல் ஈமான்-2167 ,
சமீப விமர்சனங்கள்