ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 22
உளூவில் (ஒவ்வோர் உறுப்பையும்) ஒருமுறை கழுவுதல்.
‘நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது அவர்களின் உறுப்புக்களை ஒவ்வொரு முறை கழுவினார்கள்’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 4
(புகாரி: 157)بَابُ الوُضُوءِ مَرَّةً مَرَّةً
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ
«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّةً مَرَّةً»
Bukhari-Tamil-157.
Bukhari-TamilMisc-157.
Bukhari-Shamila-157.
Bukhari-Alamiah-153.
Bukhari-JawamiulKalim-155.
சமீப விமர்சனங்கள்