அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
மதி எனும் காம நீர் அதிகமாக வெளியாகும் ஆடவனாக நான் இருந்தேன். (அதைப் பற்றி) கேட்க வெட்கப்பட்டு, மிக்தாத் என்பவரை நபி (ஸல்) அவர்களிடம் கேட்குமாறு பணித்தேன். அவர் அது பற்றி அவர்களிடம் கேட்டதற்கு, ‘அதற்காக உளூச் செய்வதுதான் கடமை. (குளிக்க வேண்டிய கட்டாயமில்லை)’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அத்தியாயம்: 4
(புகாரி: 178)حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُنْذِرٍ أَبِي يَعْلَى الثَّوْرِيِّ، عَنْ مُحَمَّدِ ابْنِ الحَنَفِيَّةِ، قَالَ
قَالَ عَلِيٌّ كُنْتُ رَجُلًا مَذَّاءً فَاسْتَحْيَيْتُ أَنْ أَسْأَلَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَمَرْتُ المِقْدَادَ بْنَ الأَسْوَدِ فَسَأَلَهُ فَقَالَ: «فِيهِ الوُضُوءُ» وَرَوَاهُ شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ
Bukhari-Tamil-178
Bukhari-TamilMisc-178.
Bukhari-Shamila-178.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . குதைபா பின் ஸயீத்-அபூரஜாஃ
3 . ஜரீர் பின் அப்துல்ஹமீத்-
4 . முன்திர் பின் அபூயஃலா-அஸ்ஸவ்ரீ
5 . முஹம்மத் பின் ஹனஃபிய்யா-அல்ஹாஷிமீ
6 . அலீ பின் அபூதாலிப்-அல்ஹாஷிமீ (ரலி)
சமீப விமர்சனங்கள்