அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘பிறையைப் பாத்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book :30
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ»
Bukhari-Tamil-1909.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-1909.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
pending…
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக:
பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7304 , புகாரி-1909 , இப்னு மாஜா-1655 , திர்மிதீ-684 , 687 , நஸாயீ-2117 , 2118 , 2119 , 2123 , 2138 , தாரகுத்னீ-2177 , 2178 , 2179 ,
- ரமளானுக்கு முதல் நாளும் அதற்கு:
பார்க்க: புகாரி-1914 , இப்னு மாஜா-1646 , 1650 , அபூதாவூத்-2335 , திர்மிதீ-684 , 685 , நஸாயீ-2172 , 2173 ,
- நீங்கள் முடிவு செய்யும் நாள்:
பார்க்க: முஸ்னத் இஸ்ஹாக்-496 , முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7304 , இப்னு மாஜா-1660 , அபூதாவூத்-2324 , திர்மிதீ-697 , தாரகுத்னீ-2177 , 2178 , 2180 , 2181 , 2445 , 2446 ,
2 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
கணக்கிடல்…
பார்க்க: இப்னு மாஜா-1654 .
3 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- நீங்கள் முடிவு செய்யும் நாள்:
பார்க்க: திர்மிதீ-802 .
…
சமீப விமர்சனங்கள்