தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2059

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8 எப்படி சம்பாதித்தோம் என்று பொருட்படுத்தாமலிருப்பது

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!’ என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Book : 34

(புகாரி: 2059)

بَابُ مَنْ لَمْ يُبَالِ مِنْ حَيْثُ كَسَبَ المَالَ

حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، حَدَّثَنَا سَعِيدٌ المَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ

«يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ مَا أَخَذَ مِنْهُ، أَمِنَ الحَلاَلِ أَمْ مِنَ الحَرَامِ»





5 comments on Bukhari-2059

    1. அஸ்ஸலாமு அலைக்கும்.

      அல்ஹம்து லில்லாஹ். இந்தப் பணி மென்மேலும் சிறப்பாக நடைபெறவும், இதற்காக உழைப்பவர்களுக்கும் துஆ செய்யவும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.