பாடம் : 56
சிறுநீர் கழித்தபின் கழுவுதல்.
அந்த சவக்குழியிலிருந்தவர் குறித்து நபி (ஸல்) அவர்கள் தமது சிறுநீரிலிருந்து அவர் (தம் உடலையும் உடையையும்) மறைக்காமலிருந்தார் என்றே கூறினார்கள்.
மனிதர்களுடைய சிறுநீரைத் தவிர வேறெந்த (உயிரினங்களின்) சிறுநீர் குறித்தும் அவர்கள் குறிப்பிடவில்லை.
‘நபி (ஸல்) அவர்கள் இயற்கைத் தேவையை நிறைவேற்றச் செல்வார்களானால் அவர்களுக்காக தண்ணீர் கொண்டு செல்வேன். அதைக் கொண்டு அவர்கள் சுத்தம் செய்வார்கள்’ என அனஸ் (ரலி) அறிவித்தார்.
Book : 4
بَابُ مَا جَاءَ فِي غَسْلِ البَوْلِ
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِصَاحِبِ القَبْرِ: «كَانَ لاَ يَسْتَتِرُ مِنْ بَوْلِهِ». وَلَمْ يَذْكُرْ سِوَى بَوْلِ النَّاسِ
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، قَالَ: حَدَّثَنِي رَوْحُ بْنُ القَاسِمِ، قَالَ: حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي مَيْمُونَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «إِذَا تَبَرَّزَ لِحَاجَتِهِ، أَتَيْتُهُ بِمَاءٍ فَيَغْسِلُ بِهِ»
Bukhari-Tamil-217.
Bukhari-TamilMisc-217.
Bukhari-Shamila-217.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
மேலும்இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . யஃகூப் பின் இப்ராஹீம்-அல்அப்தீ
3 . இஸ்மாயீல் பின் இப்ராஹீம்-அல்அஸதீ
4 . ரூஹ் பின் காஸிம்-அத்தமிமீ
5 . அதாஃ பின் அபூமைமூனா-அல்பஸரீ
6 . அனஸ் பின் மாலிக் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 93
வயது: 103
நபித்தோழர், சுமார் 2286 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார் (ரலி)அபூஹம்ஸா
பார்க்க : புகாரி-150 .
சமீப விமர்சனங்கள்