பாடம் : 2 ஒருவர் தம் மனைவியுடன் குளிப்பது.
ஃபரக்’ என்ற ஒரு பாத்திரத்திலிருந்து நானும் நபி(ஸல்) அவர்களும் சேர்ந்து குளித்தோம்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(குறிப்பு: ‘ஃபரக்’ என்பது இரண்டு கை கொள்ளளவு தண்ணீரின் பன்னிரண்டு மடங்காகும்)
Book : 5
بَابُ غُسْلِ الرَّجُلِ مَعَ امْرَأَتِهِ
حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ
«كُنْتُ أَغْتَسِلُ أَنَا وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ إِنَاءٍ وَاحِدٍ، مِنْ قَدَحٍ يُقَالُ لَهُ الفَرَقُ»
Bukhari-Tamil-250.
Bukhari-TamilMisc-250.
Bukhari-Shamila-250.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-244.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . ஆதம் பின் அபூஇயாஸ்-ஆதம் பின் அப்துர்ரஹ்மான்
3 . முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான்-அல்ஆமிரீ
4 . ஸுஹ்ரீ இமாம்-இப்னு ஷிஹாப்
5 . உர்வா பின் ஸுபைர்-அல்அஸதீ
6 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். பின்த் அபூபக்ர் (ரலி)
சமீப விமர்சனங்கள்