ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம் : 4
தலையில் மூன்று முறை தண்ணீர் ஊற்றுதல்.
நானோ மூன்று முறை என்னுடைய தலையில் தண்ணீரை ஊற்றுவேன்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி தாங்களின் இரண்டு கைகளால் சைகை செய்து காட்டினார்கள்’ என ஜுபைர் இப்னு முத்யிம் (ரலி) அறிவித்தார்.
அத்தியாயம்: 5
(புகாரி: 254)بَابُ مَنْ أَفَاضَ عَلَى رَأْسِهِ ثَلاَثًا
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ: حَدَّثَنَا زُهَيْرٌ، عَنْ أَبِي إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ صُرَدٍ، قَالَ: حَدَّثَنِي جُبَيْرُ بْنُ مُطْعِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«أَمَّا أَنَا فَأُفِيضُ عَلَى رَأْسِي ثَلاَثًا، وَأَشَارَ بِيَدَيْهِ كِلْتَيْهِمَا»
Bukhari-Tamil-254.
Bukhari-TamilMisc-254.
Bukhari-Shamila-254.
Bukhari-Alamiah-246.
Bukhari-JawamiulKalim-248.
சமீப விமர்சனங்கள்