தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-2582

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

நிராகரிக்கக் கூடாத அன்பளிப்பு.

அஸ்ரா பின் ஸாபித் அல் அன்ஸாரி (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸுமாமா பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எனக்கு வாசனைத் திரவியத்தைக் கொடுத்து, அனஸ் (ரலி) அவர்களுக்கு, வாசனைத் திரவியத்தை எவராவது அன்பளிப்பாகக் கொடுத்தால் அதை அவர்கள் நிராகரிப்பதில்லை என்றும் கூறினார்.

மேலும் ஸுமாமா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நபி ஸல் அவர்கள் வாசனைத் திரவியத்தை நிராகரிப்பதில்லை என்று அனஸ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள்.

அத்தியாயம்: 50

(புகாரி: 2582)

بَابُ مَا لاَ يُرَدُّ مِنَ الهَدِيَّةِ

حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ، حَدَّثَنَا عَبْدُ الوَارِثِ، حَدَّثَنَا عَزْرَةُ بْنُ ثَابِتٍ الأَنْصَارِيُّ، قَالَ: حَدَّثَنِي ثُمَامَةُ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ

دَخَلْتُ عَلَيْهِ فَنَاوَلَنِي طِيبًا، قَالَ: «كَانَ أَنَسٌ رَضِيَ اللَّهُ عَنْهُ لاَ يَرُدُّ الطِّيبَ»

قَالَ: وَزَعَمَ أَنَسٌ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لاَ يَرُدُّ الطِّيبَ»


Bukhari-Tamil-2582.
Bukhari-TamilMisc-2582.
Bukhari-Shamila-2582.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.