ஹதீஸின் தரம்: விபரம் கீழே
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அபசகுனம் எதிலாவது இருக்குமானால் பெண்ணிலும் குதிரையிலும், வீட்டிலும் தான் இருக்கும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் அஸ்ஸாஇதீ (ரலி)
அத்தியாயம்: 56
(புகாரி: 2859)حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«إِنْ كَانَ فِي شَيْءٍ، فَفِي المَرْأَةِ، وَالفَرَسِ، وَالمَسْكَنِ»
Bukhari-Tamil-2859.
Bukhari-TamilMisc-2859.
Bukhari-Shamila-2859.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
2 . இந்தக் கருத்தில் ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க:
மேலும் பார்க்க: புகாரி-2858 .
சமீப விமர்சனங்கள்