பாடம்: 47
குதிரையில் அபசகுனம் உண்டு – என்னும் கூற்று.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அபசகுனம் என்பது (எதிலாவது இருக்க முடியும் என்றால்) குதிரை, பெண், வீடு ஆகிய மூன்று விஷயங்களில் மட்டுமே (இருக்க முடியும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்.
அத்தியாயம்: 56
(புகாரி: 2858)بَابُ مَا يُذْكَرُ مِنْ شُؤْمِ الفَرَسِ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ
إِنَّمَا الشُّؤْمُ فِي ثَلاَثَةٍ: فِي الفَرَسِ، وَالمَرْأَةِ، وَالدَّارِ
Bukhari-Tamil-2858.
Bukhari-TamilMisc-2858.
Bukhari-Shamila-2858.
Bukhari-Alamiah-2646.
Bukhari-JawamiulKalim-2659.
- இந்தக் கருத்தில் வரும் செய்திகளைப் பற்றிய விளக்கம்:
இந்தச் செய்தியை அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்கள் கூறியதாக ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார். (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது அவர்கள் கோபமடைந்து, நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறவில்லை. “அறியாமைக்கால மக்கள் இந்த மூன்றில் சகுனம் பார்ப்பவர்களாக இருந்தனர்” என்றுதான் கூறினார்கள் என விளக்கம் கூறியுள்ளார்கள்.
(பார்க்க: அஹ்மத்-26088)
இரண்டாவது விளக்கம்: இந்தச் செய்தியின் மூலம் சிலர் அபசகுனம் உள்ளது என்று புரிந்துவிட வாய்ப்புள்ளது. ஆனால் அவ்வாறு புரிந்துக் கொள்ளக்கூடாது. அபசகுனம் இருக்கிறது என்றால் இந்த மூன்றில் இருக்கவேண்டும். ஆனால் எப்படி எதுவும் இவற்றில் இல்லை. எல்லாவற்றிலும் நன்மையும், தீமையும் கலந்தே உள்ளது என்று புரிய வேண்டும்.
1 . இந்தக் கருத்தில் இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஸுஹ்ரீ —> ஸாலிம் பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: மாலிக்-, முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-, ஹுமைதீ-, அஹ்மத்-, புகாரி-2858 , 5093 , 5753 , 5772 , முஸ்லிம்-4478 , 4479 , இப்னு மாஜா-, அபூதாவூத்-, திர்மிதீ-, முஸ்னத் பஸ்ஸார்-, குப்ரா நஸாயீ-, நஸாயீ-, …
- ஸுஹ்ரீ —> ஹம்ஸா பின் அப்துல்லாஹ் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸ்லிம்-4481 ,
- உமர் பின் முஹம்மத் —> முஹம்மத் பின் ஸைத் —> இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்(ரலி)
பார்க்க: முஸ்லிம்-4480 ,
…
2 . ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: புகாரி-2859 .
3 . ஜாபிர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: முஸ்லிம்-4483 .
…
சமீப விமர்சனங்கள்