புஷைர் இப்னு யஸார்(ரஹ்) அறிவித்தார்.
அந்த மரத்தின(டியில் ‘பைஅத்துர் ரிள்வான்’ செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் இப்னு நுஅமான்(ரலி) ‘(கைபருக்கு அருகிலுள்ள ‘ஸஹ்பா’ என்னுமிடத்தில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டு வரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்…’ என்று கூறினார்கள்.
Book :64
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ شُعْبَةَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، عَنْ سُوَيْدِ بْنِ النُّعْمَانِ، وَكَانَ مِنْ أَصْحَابِ الشَّجَرَةِ
«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ أُتُوا بِسَوِيقٍ فَلاَكُوهُ» تَابَعَهُ مُعَاذٌ، عَنْ شُعْبَةَ
Bukhari-Tamil-4175.
Bukhari-TamilMisc-4175.
Bukhari-Shamila-4175.
Bukhari-Alamiah-
Bukhari-JawamiulKalim-3882.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . புகாரி பிறப்பு ஹிஜ்ரி 194
இறப்பு ஹிஜ்ரி 256
வயது: 62
இமாம்-முஹம்மத் பின் இஸ்மாயீல்
2 . முஹம்மத் பின் பஷ்ஷார்
3 . முஹம்மத் பின் இப்ராஹீம்-அல்பாஹிலீ
4 . ஷுஅபா பிறப்பு ஹிஜ்ரி 86
இறப்பு ஹிஜ்ரி 160
வயது: 74
பின் ஹஜ்ஜாஜ்-அபூபஸ்தாம்
5 . யஹ்யா பின் ஸயீத்-அல்அன்ஸாரீ
6 . புஷைர் பின் யஸார்-அல்ஹாரிஸீ
7 . ஸுவைத் பின் நுஃமான் (ரலி)-அல்அன்ஸாரீ
சமீப விமர்சனங்கள்