தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-5782

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 58 பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால்…
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
உங்கள் பாத்திரத்தில் ஈ விழுந்துவிட்டால் அதை முழுவதுமாக அமிழ்த்தி எடுங்கள். பிறகு அதை எடுத்தெறிந்துவிடுங்கள். ஏனெனில், அதன் இரண்டு இறக்கைகளில் ஒன்றில் நோய் இருக்கிறது. இன்னொன்றில் நிவாரணம் இருக்கிறது.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 110
Book : 76
(புகாரி: 5782)

بَابُ إِذَا وَقَعَ الذُّبَابُ فِي الإِنَاءِ

حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عُتْبَةَ بْنِ مُسْلِمٍ، مَوْلَى بَنِي تَيْمٍ، عَنْ عُبَيْدِ بْنِ حُنَيْنٍ، مَوْلَى بَنِي زُرَيْقٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«إِذَا وَقَعَ الذُّبَابُ فِي إِنَاءِ أَحَدِكُمْ فَلْيَغْمِسْهُ كُلَّهُ، ثُمَّ لِيَطْرَحْهُ، فَإِنَّ فِي أَحَدِ جَنَاحَيْهِ شِفَاءً، وَفِي الآخَرِ دَاءً»





2 comments on Bukhari-5782

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்
    ஈ அசுத்தமான இடங்களுக்கு சென்று வக்கூடியது அது எப்படி நம் அருந்தும் பானங்களில் அமிழ்த்து எடுக்க முடியும் நமக்கு அதனால் நோய் தாக்கம் ஏற்பட வாய்புள்ளது இதற்கு அறிவியல் ரிதியல் சான்றுகள் உள்ளதா?

    1. வஅலைக்கும் ஸலாம் வரஹ்.

      ஈயின் இறக்கையிலுள்ள நிவாரணம் பற்றிய பல ஆய்வுகள் பலரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது, பார்க்கவும்.

      https://seekersguidance.org/answers/general-counsel/does-modern-science-confirm-the-hadith-that-says-there-is-an-antidote-in-the-wing-of-a-fly/

      https://www.earabictoenglish.com/islam-and-science/house-fly-in-the-holy-quran/

      ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றியே நாம், இதனை சரி, தவறு என்று வகைப்படுத்தியுள்ளோம். அறிவியல் ரீதியாக எந்த ஆய்வையும் மேற்கொள்ளவில்லை. எனினும் அல்லாஹ் நாடினால் எதிர்காலத்தில் இதையும் செய்கிறோம்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.