தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-581

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 30

ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சூரியன் உயரும் வரை தொழுவது (கூடாது). 

 இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரை தொழுவதையும் அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரை தொழுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என நம்பிக்கைக்குரிய பலர் என்னிடம் கூறியுள்ளனர். அவர்களில் எனக்கு மிகவும் விருப்பமானவர் உமர் (ரலி) ஆவார்.

அத்தியாயம்: 9

(புகாரி: 581)

بَابُ الصَّلاَةِ بَعْدَ الفَجْرِ حَتَّى تَرْتَفِعَ الشَّمْسُ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا هِشَامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي العَالِيَةِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ

شَهِدَ عِنْدِي رِجَالٌ مَرْضِيُّونَ وَأَرْضَاهُمْ عِنْدِي عُمَرُ، «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الصَّلاَةِ بَعْدَ الصُّبْحِ حَتَّى تَشْرُقَ الشَّمْسُ، وَبَعْدَ العَصْرِ حَتَّى تَغْرُبَ»


Bukhari-Tamil-581.
Bukhari-TamilMisc-581.
Bukhari-Shamila-581.
Bukhari-Alamiah-547.
Bukhari-JawamiulKalim-549.




1 . இந்தக் கருத்தில் உமர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-110 , 118 , 130 , 270 , 271 , 355 , 364 , தாரிமீ-1473 , புகாரி-581 , முஸ்லிம்-1504 , இப்னு மாஜா-1250 , அபூதாவூத்-1276 , திர்மிதீ-183 , நஸாயீ-562 ,

அபூஹுரைரா

அபூஸயீத்

உக்பா பின் ஆமிர்

அம்ர் பின் அபஸா

ஆயிஷா

முஆத் பின் ஹாரிஸ்

..அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: …

…முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-153 ,

இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள், விமர்சனங்கள் பிறகு சேர்க்கப்படும்.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.