பாடம் : 114
அல்லாஹ்வின் கோபத்திற்குரிய பெயர்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் அல்லாஹ்விடம் மிகவும் அருவருப்பான பெயர், (உலகில்) ஒருவர் தமக்கு ‘மன்னாதி மன்னன்’ (மலிக்குல் அம்லாக்) என்று பெயர் சூட்டிக் கொண்டதாகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book : 78
(புகாரி: 6205)بَابُ أَبْغَضِ الأَسْمَاءِ إِلَى اللَّهِ
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، حَدَّثَنَا أَبُو الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«أَخْنَى الأَسْمَاءِ يَوْمَ القِيَامَةِ عِنْدَ اللَّهِ رَجُلٌ تَسَمَّى مَلِكَ الأَمْلاَكِ»
Bukhari-Tamil-6205.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-6205.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-5764.
இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அபுஸ்ஸினாத் —> அஃரஜ் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
பார்க்க : அஹ்மத்-7329 , புகாரி-6205 , 6206 , அல்அதபுல் முஃப்ரத்-817 , முஸ்லிம்-4338 , அபூதாவூத்-4961 , திர்மிதீ-2837 , இப்னு ஹிப்பான்-5835 , ஹாகிம்-7723 ,
- அப்துர்ரஸ்ஸாக் —> மஃமர் —> ஹம்மாம் —> அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி)
சமீப விமர்சனங்கள்