தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-624

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 14

பாங்குக்கும் இகாமத்திற்கும் இடையில் எவ்வளவு (நேரம்) இடைவெளி இருக்க வேண்டும் என்பதும்,தொழுகைக்காக இகாமத் சொல்லப்படுவதை யார் எதிர் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க வேண்டும் என்பதும்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘ஒவ்வொரு பாங்குக்கும் இகாமத்துக்குமிடையில் ஒரு தொழுகை உண்டு. விரும்பியவர்கள் தொழலாம்.’ என அப்துல்லாஹ் இப்னு முகப்பல் (ரலி) அறிவித்தார்.

அத்தியாயம்: 10

(புகாரி: 624)

بَابٌ: كَمْ بَيْنَ الأَذَانِ وَالإِقَامَةِ، وَمَنْ يَنْتَظِرُ الإِقَامَةَ

حَدَّثَنَا إِسْحَاقُ الوَاسِطِيُّ، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الجُرَيْرِيِّ، عَنِ ابْنِ بُرَيْدَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُغَفَّلٍ المُزَنِيِّ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«بَيْنَ كُلِّ أَذَانَيْنِ صَلاَةٌ، ثَلاَثًا لِمَنْ شَاءَ»


Bukhari-Tamil-624.
Bukhari-TamilMisc-624.
Bukhari-Shamila-624.
Bukhari-Alamiah-588.
Bukhari-JawamiulKalim-591.




இந்தக் கருத்தில் வரும் செய்திகள்:

பார்க்க: அஹ்மத்-16790 , 20544 , 20560 , 20574 , தாரிமீ-1480 , புகாரி-624 , 627 , முஸ்லிம்-1522 , இப்னு மாஜா-1162 , அபூதாவூத்-1283 , திர்மிதீ-185 , நஸாயீ-681 , …

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.