தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-6990

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

நற்செய்தி(கூறும் கனவு)கள்.

 அபூ ஹுரைரா (ரலி) அறிவித்தார்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘நல்ல (உண்மையான) கனவு’ என்று விடையளித்தார்கள்.

Book : 91

(புகாரி: 6990)

بَابُ المُبَشِّرَاتِ

حَدَّثَنَا أَبُو اليَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي سَعِيدُ بْنُ المُسَيِّبِ: أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ:

«لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا المُبَشِّرَاتُ» قَالُوا: وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ»





1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்
(ரலி) வழியாக
வரும் செய்திகள்:

பார்க்க : மாலிக்-2747 , அஹ்மத்-7183 , 7642 , 7643 , 8161 , 8506 , 8819 , 9129 , 9656 , 10430 , 10590 , தாரிமீ-2189 , 2190 , 2193 , 2206 , புகாரி-6988 , 6990 , 7017 , முஸ்லிம்-4555 , 4557 , இப்னு மாஜா-3894 , 3906 , 3917 , 3926 , அபூதாவூத்-5019 , திர்மிதீ-2270 , 2280 , 2291 , இப்னு ஹிப்பான்-6040 , 6044 , ஹாகிம்-8174 , …

மாலிக்-2749 , 2746 ,

..

அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: புகாரி-6983 .

இதனுடன் தொடர்புடைய செய்திகள்:

பார்க்க: திர்மிதீ-2272 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.