ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
கனவில் யார் என்னைக் கண்டாரோ நிச்சயமாக அவர் என்னையே கண்டார். ஏனெனில், ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்.10 மேலும், இறைநம்பிக்கையாளர் காணும் (உண்மையான) நல்ல கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Book :91
(புகாரி: 6994)حَدَّثَنَا مُعَلَّى بْنُ أَسَدٍ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ مُخْتَارٍ، حَدَّثَنَا ثَابِتٌ البُنَانِيُّ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مَنْ رَآنِي فِي المَنَامِ فَقَدْ رَآنِي، فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَتَخَيَّلُ بِي، وَرُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
https://youtu.be/FiXMLHcu3pc?si=hb9Za1inED6wAvp5
நபியை கனவில் பார்த்தல்:
அறிவிக்கும் ஸஹாபாக்கள்:
ஜாபிர் பின் அப்தில்லாஹ்
அப்தில்லாஹ் பின் மஸ்ஊத்
அபூ சயீத் அல்குத்ரி
அபூ கத்தாதா அல்ஹாரித் பின் ரபீஈ
அபூ ஹுரைரா
தாரிக் பின் அஷ்யம் அல்அஷ்ஜஈ
அபூ கத்தாதா
அனஸ் பின் மாலிக்
வஹ்ப் பின் அப்தில்லாஹ் அஸ்ஸுவாய் அபூ ஜுஹைஃபா
அப்தில்லாஹ் பின் அப்பாஸ்