பாடம்: 71
இகாமத்’ கூறும் போதும் அதன் பின்னரும் தொழுகை வரிசைகளை ஒழுங்குபடுத்துவது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.
அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)
அத்தியாயம்: 10
(புகாரி: 717)بَابُ تَسْوِيَةِ الصُّفُوفِ عِنْدَ الإِقَامَةِ وَبَعْدَهَا
حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: أَخْبَرَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الجَعْدِ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«لَتُسَوُّنَّ صُفُوفَكُمْ، أَوْ لَيُخَالِفَنَّ اللَّهُ بَيْنَ وُجُوهِكُمْ»
Bukhari-Tamil-717.
Bukhari-TamilMisc-717.
Bukhari-Shamila-717.
Bukhari-Alamiah-676.
Bukhari-JawamiulKalim-679.
இந்தக் கருத்தில் நுஃமான் பின் பஷீர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- ஷுஃபா —> அம்ர் பின் முர்ரா —> ஸாலிம் பின் அபுல்ஜஃத் —> நுஃமான் பின் பஷீர் (ரலி)
பார்க்க: அஹ்மத்-18389 , 18440 , புகாரி-717 , முஸ்லிம்-744 ,
…
சமீப விமர்சனங்கள்