பாடம்: 89
முதல் தக்பீர் கூறிய பின் ஓத வேண்டியவை.
அனஸ் (ரலி) அறிவித்தார்.
நபி (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி) உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.
அத்தியாயம்: 10
(புகாரி: 743)بَابُ مَا يَقُولُ بَعْدَ التَّكْبِيرِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبَا بَكْرٍ، وَعُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا كَانُوا يَفْتَتِحُونَ الصَّلاَةَ بِ {الحَمْدُ لِلَّهِ رَبِّ العَالَمِينَ} [الفاتحة: 2]
Bukhari-Tamil-743.
Bukhari-TamilMisc-743.
Bukhari-Shamila-743.
Bukhari-Alamiah-701.
Bukhari-JawamiulKalim-704.
இந்தக் கருத்தில் அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- கதாதா —> அனஸ் (ரலி)
பார்க்க: அஹ்மத்-, தாரிமீ-1276 , புகாரி-743 , முஸ்லிம்-667 , 668 , 669 , இப்னு மாஜா-813 , அபூதாவூத்-782 , திர்மிதீ-246 , நஸாயீ-902 , 903 , 907 ,
- ஹுமைத் —> அனஸ் (ரலி)
பார்க்க: மாலிக்-214 ,
இன்ஷா அல்லாஹ் இந்தக் கருத்தில் வரும் கூடுதல் ஹதீஸ்கள் பிறகு சேர்க்கப்படும்.
சமீப விமர்சனங்கள்