தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-7496

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

 இதே அறிவிப்பாளர்தொடர் வழியாக வந்துள்ள மற்றொரு ஹதீஸில் கூறப்பட்டிருப்பதாவது:

‘(மனிதா!) நீ (நல்வழியில்) செலவு செய்! உனக்காக நான் செலவுசெய்வேன்’ என அல்லாஹ் கூறினான்.

Book :97

(புகாரி: 7496)

وَبِهَذَا الإِسْنَادِ قَالَ اللَّهُ

أَنْفِقْ أُنْفِقْ عَلَيْكَ





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.