தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-794

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 23

ருகூவில் பிரார்த்திப்பது. 

நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் ‘இறைவா! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!’ என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்’ என ஆயிஷா (ரலி) அவிறித்தார்.

அத்தியாயம்: 10

(புகாரி: 794)

بَابُ الدُّعَاءِ فِي الرُّكُوعِ

حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ

كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي


Bukhari-Tamil-794.
Bukhari-TamilMisc-794.
Bukhari-Shamila-794.
Bukhari-Alamiah-752.
Bukhari-JawamiulKalim-755.




கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.