ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்: 23
ருகூவில் பிரார்த்திப்பது.
நபி (ஸல்) அவர்கள் தங்களின் ருகூவிலும் ஸஜ்தாவிலும் “ஸுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹும் மஃக்ஃபிர்லீ” (பொருள்: அல்லாஹ்வே! நீ தூயவன்; உன்னைப் புகழ்கிறேன்; என்னை மன்னித்து விடு!) என்று கூறக்கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
அத்தியாயம்: 10
(புகாரி: 794)بَابُ الدُّعَاءِ فِي الرُّكُوعِ
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مَنْصُورٍ، عَنْ أَبِي الضُّحَى، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ
كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي رُكُوعِهِ وَسُجُودِهِ: سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي
Bukhari-Tamil-794.
Bukhari-TamilMisc-794.
Bukhari-Shamila-794.
Bukhari-Alamiah-752.
Bukhari-JawamiulKalim-755.
சமீப விமர்சனங்கள்