தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-816

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 138 தொழும் போது (தரையில் படாதவாறு) தமது ஆடையைப் பிடிக்கக் கூடாது. 

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:

‘ஏழு உறுப்புகள் படுமாறு ஸஜ்தாச் செய்யும் படி நான் கட்டளையிடப் பட்டுள்ளேன். ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) தடுக்கக் கூடாது என்றும் கட்டளையிடப் ப்டடுள்ளேன்.’ என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
Book : 10

(புகாரி: 816)

بَابُ لاَ يَكُفُّ ثَوْبَهُ فِي الصَّلاَةِ

حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَاعِيلَ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَمْرٍو، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ

«أُمِرْتُ أَنْ أَسْجُدَ عَلَى سَبْعَةٍ، لاَ أَكُفُّ شَعَرًا وَلاَ ثَوْبًا»





கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.