பாடம் : 8
ஜுமுஆ நாளில் (ஜுமுஆத் தொழுகைக்காக) பல் துலக்குவது.
(ஜுமுஆத் தொழுகைக்காக) பல்துலக்க வேண்டுமென நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூசயீத் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். (காண்க: ஹதீஸ்எண்- 880 )
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘என் சமுதாயத்திற்குச் சிரமமாகி விடும் என்று இல்லாவிட்டால் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்குமாறு நான் கட்டளையிட்டிருப்பேன்.’
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
Book : 11
(புகாரி: 887)بَابُ السِّوَاكِ يَوْمَ الجُمُعَةِ
وَقَالَ أَبُو سَعِيدٍ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَسْتَنُّ»
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، قَالَ: أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«لَوْلاَ أَنْ أَشُقَّ عَلَى أُمَّتِي أَوْ عَلَى النَّاسِ لَأَمَرْتُهُمْ بِالسِّوَاكِ مَعَ كُلِّ صَلاَةٍ»
Bukhari-Tamil-887.
Bukhari-TamilMisc-.
Bukhari-Shamila-887.
Bukhari-Alamiah-.
Bukhari-JawamiulKalim-.
1 . இந்தக் கருத்தில் அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
- பார்க்க: மாலிக்-170 , 171 , அஹ்மத்-967 , 7339 , 7342 , 7412 , 7513 , 7853 , 7854 , 9179 , 9180 , 9194 , 9549 , 9591 , 9592 , 9928 , 10618 , 10696 , 10868 , தாரிமீ-710 , 1525 , புகாரி-887 , 7240 , முஸ்லிம்-422 , இப்னு மாஜா-287 , அபூதாவூத்-46 , திர்மிதீ-22 , நஸாயீ-7 , …
- இப்னு மாஜா-690 , 691 , திர்மிதீ-167 , நஸாயீ-534 ,
2 . ஸைத் பின் காலித் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-47 .
3 . அலீ (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அஹ்மத்-607 .
More hadees…
சமீப விமர்சனங்கள்