தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Bukhari-931

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 33

இமாம் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டி ருக்கும் போது (உள்ளே) வருபவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழவேண்டும். 

 ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) கூறினார்

ஜும்ஆ நாளில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒருவர் வந்தார். உடனே நபி (ஸல்) அவர்கள் ‘நீர் தொழுது வீட்டீரா?’ என்று கேட்டார்கள். அதற்கவர் ‘இல்லை’ என்றார். ‘(எழுந்து) இரண்டு ரக்அத் தொழுவீராக!’ என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 11

(புகாரி: 931)

بَابُ مَنْ جَاءَ وَالإِمَامُ يَخْطُبُ صَلَّى رَكْعَتَيْنِ خَفِيفَتَيْنِ

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَ جَابِرًا، قَالَ

دَخَلَ رَجُلٌ يَوْمَ الجُمُعَةِ وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَقَالَ: «أَصَلَّيْتَ؟» قَالَ: لاَ، قَالَ: «قُمْ فَصَلِّ رَكْعَتَيْنِ»


Bukhari-Tamil-931.
Bukhari-TamilMisc-931.
Bukhari-Shamila-931.
Bukhari-Alamiah-879.
Bukhari-JawamiulKalim-884.




மேலும் பார்க்க: புகாரி-930 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.