Category: முஸ்னத் அபீ யஃலா

Musnad Abi Yala

Abi-Yala-1711

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1711.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَرَادَ أَنْ يَنَامَ تَوَسَّدَ يَمِينَهُ، وَيَقُولُ: «اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ»،


Abi-Yala-4911

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

4911. ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் நோன்பு நோற்பதற்கு மிகவும் விருப்பமான மாதமாக ஷஅபான் மாதம் உள்ளதே (அதன் காரணம் என்ன)?” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நிச்சயமாக அல்லாஹ், அந்த ஆண்டில் மரணிக்கவிருக்கும் ஒவ்வொரு உயிரையும் (பட்டியலில்) பதிவு செய்கிறான். எனவே, எனது தவணை (மரண நேரம்) வரும்போது நான் நோன்பாளியாக இருப்பதை விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ. قَالَتْ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَحَبُّ الشُّهُورِ إِلَيْكَ أَنْ تَصُومَهُ شَعْبَانُ. قَالَ: «إِنَّ اللَّهَ يَكْتُبُ عَلَى كُلِّ نَفْسٍ مَيِّتَةٍ تِلْكَ السَّنَةَ، فَأُحِبُّ أَنْ يَأْتِيَنِي أَجَلِي وَأَنَا صَائِمٌ».


Abi-Yala-6513

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

6513.


«لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ، حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنَ الشَّاةِ الْقُرَنَاءِ»


Abi-Yala-2239

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2239. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 21 அறப்போர்களில் கலந்துக் கொண்டார்கள்.


«غَزَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِحْدَى وَعِشْرِينَ غَزْوَةً»


Abi-Yala-2240

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

2240. ஹதீஸ் எண்-2239 இல் வரும் அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியும் வந்துள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(இரண்டாவது) அகபா உடன்படிக்கை நடைப்பெற்ற சமயத்தில் நான் நபி (ஸல்) அவர்களைச் சந்தித்தேன்.

அறிவிப்பவர்: அபுஸ்ஸுபைர் (ரஹ்)


«شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْعَقَبَةِ»


Abi-Yala-3405

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3405.


«أَحْسِنُوا جِوَارَ نِعَمِ اللَّهِ، لَا تُنَفِّرُوهَا، فَقَلَّمَا زَالَتْ عَنْ قَوْمٍ فَعَادَتْ إِلَيْهِمْ»


Abi-Yala-6025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஐம்பதாயிரம் வருடங்களுக்குச் சமமான ஒரு நாளின் அரைப் பொழுது, அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வின் முன்னால் மக்கள் (விசாரணைக்காக) நிற்பார்கள். ஆனால், இறைநம்பிக்கையாளர்களுக்கு அந்த நாள், சூரியன் மறைவதற்காகக் கீழ்நோக்கிச் சென்று மறையும் நேரம் போல் எளிதாகிவிடும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ، فَيَهُونُ ذَلِكَ الْيَوْمُ عَلَى الْمُؤْمِنِ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ»


Abi-Yala-3120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3120.


كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَدَغَتْ رَجُلًا بَرْغُوثٌ فَلَعَنَهَا، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا نَبَّهَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Abi-Yala-2959

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2959.


كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلُدِغَتْ رَجُلًا بَرْغُوثٌ فَلَعَنَهَا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَلْعَنْهَا فَإِنَّهَا نَبَّهَتْ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ لِلصَّلَاةِ»


Abi-Yala-1329

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1329.


«يُسَلَّطُ عَلَى الْكَافِرِ فِي قَبْرِهِ تِسْعَةٌ وَتِسْعُونَ تِنِّينًا تَنْهَشُهُ وَتَلْدَغُهُ حَتَّى تَقُومَ السَّاعَةُ، فَلَوْ أَنَّ تِنِّينًا مِنْهَا نَفَخَتْ فِي الْأَرْضِ مَا نَبَتَتْ خَضْرَاءُ»


Next Page »