Category: ஸுனன் அபூதாவூத்

Abu-Dawood-1932

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1932.


رَأَيْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ، أَقَامَ بِجَمْعٍ فَصَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا، ثُمَّ صَلَّى الْعِشَاءَ رَكْعَتَيْنِ، ثُمَّ قَالَ: شَهِدْتُ ابْنَ عُمَرَ صَنَعَ فِي هَذَا الْمَكَانِ مِثْلَ هَذَا، وَقَالَ: «شَهِدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَنَعَ مِثْلَ هَذَا فِي هَذَا الْمَكَانِ»


Abu-Dawood-1931

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1931.


أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ فَلَمَّا بَلَغْنَا جَمْعًا «صَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ ثَلَاثًا، وَاثْنَتَيْنِ» فَلَمَّا انْصَرَفَ، قَالَ لَنَا ابْنُ عُمَرَ: هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ


Abu-Dawood-1929

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1929.


صَلَّيْتُ مَعَ ابْنِ عُمَرَ الْمَغْرِبَ ثَلَاثًا، وَالْعِشَاءَ رَكْعَتَيْنِ، فَقَالَ لَهُ: مَالِكُ بْنُ الْحَارِثِ مَا هَذِهِ الصَّلَاةُ؟ قَالَ: «صَلَّيْتُهُمَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ، بِإِقَامَةٍ وَاحِدَةٍ»


Abu-Dawood-1232

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1232.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَ بِمَكَّةَ سَبْعَ عَشْرَةَ يُصَلِّي رَكْعَتَيْنِ»


Abu-Dawood-1230

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1230.


«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقَامَ سَبْعَ عَشْرَةَ بِمَكَّةَ يَقْصُرُ الصَّلَاةَ» قَالَ ابْنُ عَبَّاسٍ: «وَمَنْ أَقَامَ سَبْعَ عَشْرَةَ قَصَرَ، وَمَنْ أَقَامَ أَكْثَرَ أَتَمَّ»


Abu-Dawood-1235

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1235. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக்கில் இருபது நாட்கள் தங்கியிருந்த போது (நான்கு ரக்அத்) தொழுகையை (இரண்டு ரக்அத்களாக) சுருக்கித் தொழுதார்கள்.


«أَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَبُوكَ عِشْرِينَ يَوْمًا يَقْصُرُ الصَّلَاةَ»


Abu-Dawood-513

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

513. என்னுடைய பாட்டனார் இதே ஹதீஸை அறிவிக்கின்றார் எனவும் என்னுடைய பாட்டனார் இகாமத் சொன்னார் எனவும் அப்துல்லாஹ் பின் முஹம்மத் அறிவிக்கின்றார்.


كَانَ جَدِّي عَبْدُ اللَّهِ بْنُ زَيْد، ٍيُحَدِّثُ بِهَذَا الْخَبَرِ قَالَ: فَأَقَامَ جَدِّي


Abu-Dawood-582

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம் : 204

இமாமாக பணியாற்ற தகுதியானவர்.

582. அல்லாஹ்வின் வேதத்தை நன்கு ஓதத் தெரிந்தவர் குர்ஆனை ஓதுவதில் முந்தியவர் மக்களுக்கு தொழுவிக்க வேண்டும். குர்ஆனை ஓதுவதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவர் தொழுவிக்க வேண்டும். ஹிஜ்ரத் (நாடு துறந்து செல்வது) செய்வதில் அவர்கள் சமநிலையில் இருந்தால் வயதில் மூத்தவர் தொழுவிக்க வேண்டும். ஒருவர் (இன்னொருவரின்) வீட்டிலும் (இன்னொருவருடைய) அதிகாரத்திற்குரிய இடத்திலும் அவருடைய அனுமதியின்றி தொழுவிக்க கூடாது. அவருடைய அனுமதியில்லாமல் அவருடைய இருக்கையில் உட்காரக் கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூமல்ஆத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார் என அபூமஸ்வூத் அல்பத்ரி (ரலி) அறிவிக்கின்றார்.

இந்த ஹமதஸில் இருக்கைக்கு தக்ரிமா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

எனக்கு முந்திய அறிவிப்பாளரான இஸ்மாயிலிடம் “தக்ரிமா’ என்றால் என்ன? என வினவினேன். அதற்கு அவர் “இருக்கை’ என்று விளக்கமளித்தார் என ஷுஃபா தெரிவிக்கின்றார். 

இந்த ஹதீஸில்

«يَؤُمُّ الْقَوْمَ أَقْرَؤُهُمْ لِكِتَابِ اللَّهِ وَأَقْدَمُهُمْ قِرَاءَةً فَإِنْ كَانُوا فِي الْقِرَاءَةِ سَوَاءً فَلْيَؤُمَّهُمْ أَقْدَمُهُمْ هِجْرَةً فَإِنْ كَانُوا فِي الْهِجْرَةِ سَوَاءً، فَلْيَؤُمَّهُمْ أَكْبَرُهُمْ سِنًّا وَلَا يُؤَمُّ الرَّجُلُ فِي بَيْتِهِ وَلَا فِي سُلْطَانِهِ وَلَا يُجْلَسُ عَلَى تَكْرِمَتِهِ إِلَّا بِإِذْنِهِ»، قَالَ شُعْبَةُ: فَقُلْتُ لِإِسْمَاعِيلَ: مَا تَكْرِمَتُهُ؟ قَالَ: فِرَاشُهُ.


Abu-Dawood-592

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

592. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு வரக்கா (ரலி)யை வீட்டில் போய் சந்திப்பார்கள். அவருக்காக பாங்கு சொல்லும் முஅத்தினையும் நியமித்து உம்மு வரக்காவை வீட்டில் உள்ளோருக்கு தொழுவிக்கும்படியும் உத்தரவிட்டார்கள் என்று மேலுள்ள ஹதீஸின் கருத்தே இங்கும் இடம் பெறுகின்றது. ஆனால் இதற்கு முந்தைய ஹதீஸ் நிறைவானதாகும்.

உம்மு வரக்காவின் முஅத்தினை வயது நிறைந்த முதியவராக கண்டேன் என்று இதன் அறிவிப்பாளர் அப்துர்-ரஹ்மான் பின் கல்லாத் அறிவிக்கின்றார்.


وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَزُورُهَا فِي بَيْتِهَا وَجَعَلَ لَهَا مُؤَذِّنًا يُؤَذِّنُ لَهَا، وَأَمَرَهَا أَنْ تَؤُمَّ أَهْلَ دَارِهَا، قَالَ عَبْدُ الرَّحْمَنِ: فَأَنَا رَأَيْتُ مُؤَذِّنَهَا شَيْخًا كَبِيرًا


Abu-Dawood-591

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்: 205

பெண்கள் தொழுவித்தல்.

591. நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போருக்குச் சென்ற போது உம்மு வரகா (ரலி) அவர்கள், “உங்களுடன் போருக்கு வர எனக்கு அனுமதி தாருங்கள். போரில் காயப்படுவோருக்கு நான் சிகிச்சை அளிப்பேன். அதனால் அல்லாஹ் எனக்கும் ஷஹாதத் எனும் வீர மரணத்தை தருவான்” எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் “நீ வீட்டிலேயே இருந்து கொள். அல்லாஹ் உனக்கு வீர மரணத்தைத் தருவான்” எனக் கூறினார்கள்.

இதனால் அப்பெண்மணி வீர மரணத்தைத் தழுவுபவர் என்றே குறிப்பிடப்படலானார். அவர் குர்ஆனை ஓதத் தெரிந்தவராக இருந்தார்.

(வயதான முதியவரை முஅத்தினாக ஏற்படுத்திக் கொண்டு) தனது வீட்டாருக்கு இமாமத் செய்ய அனுமதி கேட்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.

அவரிடம் ஒரு ஆண் அடிமையும் ஒரு பெண் அடிமையும் இருந்தனர். தமது மரணத்திற்குப் பின் அவர்கள் விடுதலையாகலாம் என்று அவர் எழுதிக் கொடுத்திருந்தார். உமர் (ரலி) காலத்தில் ஒரு நாள் இரவு அவ்விருவரும் அவரை போர்வையால் மூடி கொன்று விட்டு ஓடிவிட்டனர். காலையில் உமர் (ரலி) அவர்கள், இந்த இருவர் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால், அல்லது கண்டால் பிடித்து வாருங்கள் என்று கட்டளையிட்டார். பிறகு கொலையாளிகள் பிடிக்கப்பட்டு சிலுவையில் அறையப்பட்டனர். மதீனாவில் இவர்கள் தான் முதலில் சிலுவையில்

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا غَزَا بَدْرًا، قَالَتْ: قُلْتُ لَهُ: يَا رَسُولَ اللَّهِ، ائْذَنْ لِي فِي الْغَزْوِ مَعَكَ أُمَرِّضُ مَرْضَاكُمْ، لَعَلَّ اللَّهَ أَنْ يَرْزُقَنِي شَهَادَةً، قَالَ: «قَرِّي فِي بَيْتِكِ فَإِنَّ اللَّهَ تَعَالَى يَرْزُقُكِ الشَّهَادَةَ»، قَالَ: فَكَانَتْ تُسَمَّى الشَّهِيدَةُ، قَالَ: وَكَانَتْ قَدْ قَرَأَتِ الْقُرْآنَ فَاسْتَأْذَنَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَّخِذَ فِي دَارِهَا مُؤَذِّنًا، فَأَذِنَ لَهَا، قَالَ: وَكَانَتْ قَدْ دَبَّرَتْ غُلَامًا لَهَا وَجَارِيَةً فَقَامَا إِلَيْهَا بِاللَّيْلِ فَغَمَّاهَا بِقَطِيفَةٍ لَهَا حَتَّى مَاتَتْ وَذَهَبَا، فَأَصْبَحَ عُمَرُ فَقَامَ فِي النَّاسِ، فَقَالَ: مَنْ كَانَ عِنْدَهُ مِنْ هَذَيْنِ عِلْمٌ، أَوْ مَنْ رَآهُمَا فَلْيَجِئْ بِهِمَا، فَأَمَرَ بِهِمَا فَصُلِبَا فَكَانَا أَوَّلَ مَصْلُوبٍ بِالْمَدِينَةِ،


Next Page » « Previous Page