Category: புஹாரி

Bukhari

Bukhari-1808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1808. ‘நீங்கள் இங்கேயே தங்கிவிடலாமே!’ என்று இப்னு உமர்(ரலி) அவர்களிடம் அவரின் மகன்களில் ஒருவர் (மேற்கண்ட சம்பவத்தின் போது) கூறினார்!’ என்று மற்றோர் அறிவிப்பில் காணப்படுகிறது.

முழு ஹதீஸ் எண்-புகாரி-1807.


أَنَّ بَعْضَ بَنِي عَبْدِ اللَّهِ قَالَ: لَهُ لَوْ أَقَمْتَ بِهَذَا


Next Page » « Previous Page