Category: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்

Musannaf-Abdur-Razzaq
Musannaf Abd al-Razzaq

Musannaf-Abdur-Razzaq-4892

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4892.


«إِنَّ اللَّهَ لَيَضْحَكُ مِنْكُمْ أَزِلِينَ بقُرْبِ الْغَيْثِ مِنْكُمْ» قَالَ: فَقَالَ رَجُلٌ مِنْ بَاهِلَةَ: يَا رَسُولَ اللَّهِ، أَوَ إِنَّ رَبَّنَا لَيَضْحَكُ؟ قَالَ: نَعَمْ قَالَ: «فَوَاللَّهِ , لَا عَدِمْنَا الْخَيْرَ مِنْ رَبٍّ يَضْحَكُ»


Musannaf-Abdur-Razzaq-5015

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5015.


«تُقِيمُ الْمَرْأَةُ لِنَفْسِهَا إِذَا أَرَادَتْ أَنْ تُصَلِّيَ»

قَالَ ابْنُ جُرَيْجٍ: قَالَ طَاوُسٌ: «كَانَتْ عَائِشَةُ تُؤَذِّنُ وَتُقِيمُ»


Musannaf-Abdur-Razzaq-5086

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

5086. ஆயிஷா (ரலி) அவர்கள், பெண்களுக்கு கடமையான தொழுகையை தொழுவித்தார்கள். மேலும் அப்போது அவர்களுக்கு நடுவில் நின்றார்கள்.

அறிவிப்பவர்: ரைத்தா அல்ஹனஃபிய்யா (ரஹ்)

 


أَنَّ عَائِشَةَ «أَمَّتْهُنَّ وَقَامَتْ بَيْنَهُنَّ فِي صَلَاةٍ مَكْتُوبَةٍ»


Musannaf-Abdur-Razzaq-21506

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

21506. ஸுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன் என்று கூறுவது) நன்மையின் தராசில் பாதியை நிரப்பக்கூடியதாகும். அல்ஹம்து லில்லாஹ் (எல்லாப் புகழும் அவனுக்கே உரியது என்று கூறுவது) நன்மையின் தராசு முழுவதையும் நிரப்பக்கூடியதாகும். அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப்பெரியவன் என்று கூறுவது) வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். நோன்பு வைப்பது பொறுமையில் பாதியாகும். தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: பனூஸுலைம் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர்.


التَّسْبِيحُ نِصْفُ المِيزَانِ، وَالْحَمْدُ يَمْلُؤهُ، وَالتَّكْبِيرُ يَمْلأُ مَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، وَالصَّوْمُ نِصْفُ الصَّبْرِ، وَالطُّهُورُ نِصْفُ الإِيمَانِ.


Musannaf-Abdur-Razzaq-8109

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8109.


اسْتَقْبَلَتْهُ امْرَأَةٌ يَفُوحُ طِيبُهَا لِذَيْلِهَا إِعْصَارٌ، فَقَالَ لَهَا: يَا أَمَةَ الْجَبَّارِ أَنَّى جِئْتِ؟ قَالَتْ: مِنَ الْمَسْجِدِ قَالَ: أَلَهُ تَطَيَّبْتِ؟ قَالَتْ: نَعَمْ قَالَ: فَارْجِعِي؛ فَإِنِّي سَمِعْتُ حَبِيبِي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ امْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ، أَوْ لِلْمَسْجِدِ حَتَّى تَغْتَسِلَ كَغُسْلِهَا مِنَ الْجَنَابَةِ»


Musannaf-Abdur-Razzaq-21522

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

21522. தாவூஸ் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பெண் (என்பவள்), ஒரு ஆணின் மார்க்கத்தில் பாதி ஆவாள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் தாவூஸ் (ரஹ்)


المَرْأَةُ شَطْرُ دِينِ الرَّجُلِ.


Next Page » « Previous Page