ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
“வித்ரு தொழுகை ஐந்து அல்லது மூன்று அல்லது ஒரு ரக்அத் ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி)
(daraqutni-1642: 1642)حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ , نا مُحَمَّدُ بْنُ يَحْيَى , وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ دُبَيْسٍ الْحَدَّادُ , ثنا عَبْدُ الْكَرِيمِ بْنُ الْهَيْثَمِ , قَالَا: نا مُحَمَّدُ بْنُ عِيسَى بْنِ الطَّبَّاعِ , ثنا يَزِيدُ بْنُ يُوسُفَ الْحِمْيَرِيُّ , عَنْ مُحَمَّدِ بْنِ الْوَلِيدِ الزُّبَيْدِيِّ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ , عَنْ أَبِي أَيُّوبَ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«الْوِتْرُ خَمْسٌ أَوْ ثَلَاثٌ أَوْ وَاحِدَةٌ»
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1642.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1437.
إسناد ضعيف فيه يزيد بن يوسف الرحبي وهو ضعيف الحديث
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யஸீத் பின் யூஸுஃப் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
மேலும் பார்க்க: அபூதாவூத்-1422 .
சமீப விமர்சனங்கள்