ஹதீஸின் தரம்: விபரம் கீழே
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுதார்கள். அப்போது அவர்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை (சப்தமாக) ஓதினார்கள். நான் அவர்களிடம் இது பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் ‘இது நபிவழியில் உள்ளது என்றோ அல்லது இது முழுமையான நபிவழி என்றோ கூறினார்கள்.
அறிவிப்பவர்: தல்ஹா பின் அப்துல்லாஹ் (ரஹ்)
(daraqutni-1819: 1819)حَدَّثَنَا ابْنُ مُبَشِّرٍ , ثنا أَحْمَدُ بْنُ سِنَانٍ , ثنا ابْنُ مَهْدِيٍّ , ثنا سُفْيَانُ , عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ , عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عَوْفٍ , قَالَ:
صَلَّى ابْنُ عَبَّاسٍ عَلَى جِنَازَةٍ فَقَرَأَ بِفَاتِحَةِ الْكِتَابِ , فَقُلْتُ لَهُ , فَقَالَ: إِنَّهُ مِنَ السُّنَّةِ , أَوْ مِنْ تَمَامِ السُّنَّةِ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1819.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-.
சமீப விமர்சனங்கள்