மன் நாட்டு மக்களுக்கு மார்க்கத்தைப் போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூ மூசா (ரலி) மற்றும் முஆத் பின் ஜபல் (ரலி) ஆகிய இருவரையும் அந்நாட்டுக்கு அனுப்பிய போது தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, காய்ந்த திராட்சை, பேரீச்சம் பழம் ஆகியவற்றில் தவிர (வேறு தானியங்களில்) நீங்கள் ஸகாத் வசூலிக்காதீர்கள் என அவ்விருவரிடமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்…
(daraqutni-1921: 1921)حَدَّثَنَا أَبُو صَالِحٍ الْأَصْبَهَانِيُّ , حَدَّثَنَا الْحُنَيْنِيُّ , ثنا أَبُو حُذَيْفَةَ , ثنا سُفْيَانُ , عَنْ طَلْحَةَ بْنِ يَحْيَى , عَنْ أَبِي بُرْدَةَ , عَنْ أَبِي مُوسَى , وَمُعَاذِ بْنِ جَبَلٍ
حِينَ بَعَثَهُمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى الْيَمَنِ يُعَلِّمَانِ النَّاسَ أَمْرَ دِينِهِمْ: ” لَا تَأْخُذُوا الصَّدَقَةَ إِلَّا مِنْ هَذِهِ الْأَرْبَعَةِ: الشَّعِيرِ وَالْحِنْطَةِ وَالزَّبِيبِ وَالتَّمْرِ
Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-1921.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1691.
إسناد ضعيف فيه إسحاق بن إبراهيم الحنيني وهو ضعيف الحديث (جوامع الكلم)
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் إسحاق بن إبراهيم الحنيني இஸ்ஹாக் பின் இப்ராஹீம் பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.
சமீப விமர்சனங்கள்