தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-2218

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

(daraqutni-2218: 2218)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ , ثنا إِسْحَاقُ بْنُ أَبِي إِسْحَاقَ الصَّفَّارُ , ثنا الْوَاقِدِيُّ , ثنا مُحَمَّدُ بْنُ هِلَالٍ , عَنْ أَبِيهِ , أَنَّهُ سَمِعَ مَيْمُونَةَ بِنْتَ سَعْدٍ , تَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ:

«مَنْ أَجْمَعَ الصَّوْمَ مِنَ اللَّيْلِ فَلْيَصُمْ وَمَنْ أَصْبَحَ وَلَمْ يُجْمِعْهُ فَلَا يَصُمْ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-2218.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-1951.




  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-41876-முஹம்மது பின் உமர் அல்வாகிதீ என்பவர் கல்வியாளர் என்று பெயர்பெற்றிருந்தாலும் இவரை பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/656, தக்ரீபுத் தஹ்தீப்-1/882)

இவரைப் பற்றியுள்ள விரிவான தகவல்களைப் பார்க்கும் போது இவரைப் பற்றி சிலர் பலமானவர் என்றும், சிலர் பலவீனமானவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என சந்தேகிக்கப்பட்டவர் என்றும், சிலர் பொய்யர் كذاب - وضاع நபி (ஸல்) அவர்கள் கூறாதவற்றை, கூறியதாக வேண்டுமென்றே பொய்யாக அறிவிப்பவர். என்றும் விமர்சித்துள்ளனர். சிலர் இவர் கூறும் வரலாற்றுத் தகவல்கள், யுத்தம் சம்பந்தமான செய்திகள் போன்றவற்றை ஆதாரமாக ஏற்கலாம் என்றும் கூறியுள்ளனர்…

கூடுதல் தகவல் ஆய்வில்…

எனவே இது மிக பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

மேலும் பார்க்க: நஸாயீ-2331 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.