தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Nasaayi-2331

A- A+


ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)

(நஸாயி: 2331)

ذِكْرُ اخْتِلَافِ النَّاقِلِينَ لِخَبَرِ حَفْصَةَ فِي ذَلِكَ

أَخْبَرَنِي الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا بْنِ دِينَارٍ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شُرَحْبِيلَ، قَالَ: أَنْبَأَنَا اللَّيْثُ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، عَنْ حَفْصَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ:

«مَنْ لَمْ يُبَيِّتِ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ، فَلَا صِيَامَ لَهُ»


Nasaayi-Tamil-.
Nasaayi-TamilMisc-.
Nasaayi-Shamila-2331.
Nasaayi-Alamiah-.
Nasaayi-JawamiulKalim-.




இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக சிலர் வழியாகவும், நபித்தோழர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

1 . இந்தக் கருத்தில் ஹஃப்ஸா (ரலி) வழியாக வரும் செய்திகள்:

1 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) —> ஹஃப்ஸா (ரலி)

பார்க்க: அப்துர் ரஸ்ஸாக்-7787 , இப்னு அபீ ஷைபா-9111 , தாரிமீ-1740 , இப்னு மாஜா-1700 , அபூதாவூத்-2454 , திர்மிதீ-730 , நஸாயீ-2331 , 2332 , 2333 , 2334 , 2335 , 2336 , 2337 , 2338 , குப்ரா நஸாயீ-2652 , 2653 , 2654 , 2655 , 2656 , 2657 , 2658 , 2659 , இப்னு குஸைமா-1933 , அல்முஃஜமுல் கபீர்-337 , 367 , 368 , அல்முஃஜமுல் அவ்ஸத்-9094 , தாரகுத்னீ-2214 , 2215 , 2216 , 2217 , குப்ரா பைஹகீ-7907 , 7908 , 7909 , 7988 , 8037 ,

2 . ஹம்ஸா பின் அப்துல்லாஹ் (ரஹ்) —> ஹஃப்ஸா (ரலி)

பார்க்க: இப்னு அபீ ஷைபா-9112 , நஸாயீ-2339 , 2340 , குப்ரா நஸாயீ-2660 , 2661 ,

3 . ஸாலிம் (ரஹ்) —> ஹஃப்ஸா (ரலி)

பார்க்க: முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்-7786 , அஹ்மத்-26457 ,

4 . ஸுஹ்ரீ (ரஹ்) —> ஹஃப்ஸா (ரலி)

பார்க்க: மாலிக்-789 , நஸாயீ-2341 , குப்ரா நஸாயீ-2662 , குப்ரா பைஹகீ-7911 ,

2 . ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
இறப்பு ஹிஜ்ரி 58
வயது: 66
உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
(ரலி) வழியாக வரும் செய்திகள்:

  • ஸாலிம் (ரஹ்) —> ஆயிஷா பிறப்பு ஹிஜ்ரி -8
    இறப்பு ஹிஜ்ரி 58
    வயது: 66
    உம்முல் மூஃமினீன், நபியின் மனைவி. அபூபக்கர் (ரலி) அவர்களின் மகள். சகோதரர் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரலி, சுமார் 2210 ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
    (ரலி)

பார்க்க: மாலிக்-789 , நஸாயீ-2341 , குப்ரா நஸாயீ-2662 , குப்ரா பைஹகீ-7911 ,…

3 . மைமூனா பின்த் ஸஃத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: தாரகுத்னீ-2218 ,

4 . இப்னு உமர் பிறப்பு ஹிஜ்ரி -10
இறப்பு ஹிஜ்ரி 74
வயது: 84
நபித்தோழர், சுமார் 2630 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார், இவர் உமர்(ரலி) அவர்களின் மகனார்
(ரலி) சொல்லாக வரும் செய்திகள்:

பார்க்க: மாலிக்-788 , நஸாயீ-2342 , 2343 , குப்ரா நஸாயீ-2663 , 2664 , குப்ரா பைஹகீ-7910 ,

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.