தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-3746

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(daraqutni-3746: 3746)

نا مُحَمَّدُ بْنُ سُلَيْمٍ الْبَاهِلِيُّ , نا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ حَيَّانَ , نا مُحَمَّدُ بْنُ حِمْيَرَ , عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُحَرَّرٍ , عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ مَالِكِ , وَخُصَيْفٍ , وَعَلِيِّ بْنِ بَذِيمَةَ , عَنْ مِقْسَمٍ , عَنِ ابْنِ عَبَّاسٍ , قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«مَنْ وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ فَلْيَتَصَدَّقْ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-3746.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-3286.




إسناد شديد الضعف فيه عبد الله بن محرر العامري وهو متروك الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் மிக பலவீனமானவர் என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.

சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.