தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Daraqutni-886

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

உங்களுடைய குழந்தைகள் ஏழுவயதை அடைந்ததும் அவர்களுடைய படுக்கைகளை பிரித்து விடுங்கள். அவர்கள் பத்து வயதை அடைந்து விடும் போது தொழுகையை விட்டதற்காக அடியுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸப்ரா பின் மஃபத் (ரலி)

(daraqutni-886: 886)

حَدَّثَنَا ابْنُ صَاعِدٍ , نا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدٍ , وثنا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ , ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الدَّقِيقِيُّ , قَالَا: نا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ , نا عَبْدُ الْمَلِكِ بْنُ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ , رَفَعَهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:

«إِذَا بَلَغَ أَوْلَادُكُمْ سَبْعَ سِنِينَ فَفَرِّقُوا بَيْنَ فُرُشِهِمْ , فَإِذَا بَلَغُوا عَشْرَ سِنِينَ فَاضْرِبُوهُمْ عَلَى الصَّلَاةِ»


Daraqutni-Tamil-.
Daraqutni-TamilMisc-.
Daraqutni-Shamila-886.
Daraqutni-Alamiah-.
Daraqutni-JawamiulKalim-767.




மேலும் பார்க்க: அபூதாவூத்-494 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.