பாடம்: 169
சிறுவர்களை எந்த வயதிலிருந்து தொழுமாறு கட்டளையிட வேண்டும்?
உங்கள் குழந்தை ஏழு வயதையடைந்தால் அதற்கு தொழக் கட்டளையிடுங்கள். பத்து வயதை அடைந்து (தொழா) விட்டால் அதற்காக அதை அடித்து கண்டியுங்கள்.
அறிவிப்பவர்: ஸப்ரா பின் மஃபத் (ரலி)
(அபூதாவூத்: 494)169 – بَابُ مَتَى يُؤْمَرُ الْغُلَامُ بِالصَّلَاةِ
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى يَعْنِي ابْنَ الطَّبَّاعِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ الرَّبِيعِ بْنِ سَبْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مُرُوا الصَّبِيَّ بِالصَّلَاةِ إِذَا بَلَغَ سَبْعَ سِنِينَ، وَإِذَا بَلَغَ عَشْرَ سِنِينَ فَاضْرِبُوهُ عَلَيْهَا»
Abu-Dawood-Tamil-.
Abu-Dawood-TamilMisc-417.
Abu-Dawood-Shamila-494.
Abu-Dawood-Alamiah-417.
Abu-Dawood-JawamiulKalim-416.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:
1 . அபூதாவூத் பிறப்பு ஹிஜ்ரி 202
இறப்பு ஹிஜ்ரி 275
வயது: 73
இமாம்
2 . முஹம்மத் பின் ஈஸா (இப்னுத் தப்பாஃ)
3 . இப்ராஹீம் பின் ஸஃத்
4 . அப்துல்மலிக் பின் ரபீஃ
5 . ரபீஉ பின் ஸப்ரா
6 . ஸப்ரா பின் மஃபத் (ரலி)
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ராவீ-26467-அப்துல்மலிக் பின் ரபீஃ பின் ஸப்ரா என்பவரை இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்கள் பலவீனமானவர் என்றும், இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் மிகவும் முன்கருல் ஹதீஸ்-மறுக்கப்பட வேண்டியவர் என்றும் விமர்சித்துள்ளனர். - அஹ்மத் பிறப்பு ஹிஜ்ரி 164
இறப்பு ஹிஜ்ரி 241
வயது: 77
பின் ஸாலிஹ்-இப்னுத் தபரீ அவர்கள், இவர் பலமானவர் என்று கூறியதாகவும், இப்னு கலஃபூன் இவரை பலமானவர்களின் பட்டியலில் கூறியுள்ளதாகவும் இக்மாலின் ஆசிரியர் முகல்தாய் குறிப்பிட்டுள்ளார். - முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம், இவர் தனது தந்தையிடமிருந்து பாட்டனார் ஸப்ரா பின் மஅபத் (ரலி) வழியாக அறிவித்துள்ள ஒரு செய்தியை பதிவு செய்துள்ளார். (பார்க்க: முஸ்லிம்-2731) - இஜ்லீ பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
இமாம் இவரை பலமானவர் என்று கூறியுள்ளதாக இப்னு ஹஜர் பிறப்பு ஹிஜ்ரி 773
இறப்பு ஹிஜ்ரி 852
வயது: 79
நூல்: பத்ஹுல் பாரி (புகாரியின் விளக்கவுரை)அவர்கள் குறிப்பிட்டுள்ளார். - தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
அவர்கள் இப்னு மயீன் பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர்.அவர்களின் விமர்சனத்தை கூறிவிட்டு, அப்துல்மலிக் ஸதூக் தரமுடையவர்-இன்ஷா அல்லாஹ் என்று தனது மீஸானுல் இஃதிதால் எனும் நூலிலும், பலமானவர் என்று தனது காஷிஃப் எனும் நூலிலும் கூறியுள்ளார். - இப்னுல் கத்தான் அல்ஃபாஸீ பிறப்பு ஹிஜ்ரி 562
இறப்பு ஹிஜ்ரி 628
வயது: 66
அவர்கள், இவரின் நம்பகத்தன்மை அறியப்படவில்லை என்றும், முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 57
இமாம் இவரின் செய்தியை பதிவு செய்திருந்தாலும் இவரை தனி ஆதாரமாக கூறவில்லை என்றும் கூறியுள்ளார்.
(நூல்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/350, தஹ்தீபுல் கமால்-18/305, அல்இக்மால்-8/308, மீஸானுல் இஃதிதால்-5205, அல்காஷிஃப்-3/319, தஹ்தீபுத் தஹ்தீப்-2/612, தக்ரீபுத் தஹ்தீப்-1/622)
الجرح والتعديل (5/ 350):
سئل يحيى بن معين عن احاديث عبد الملك بن الربيع ابن سبرة عن ابيه عن جده فقال: ضعاف.
المجروحين لابن حبان ت زايد (2/ 132):
عبد الْملك بن الرّبيع بن سُبْرَة يروي عَن أَبِيهِ روى عَنْهُ أَوْلَاده والقرباء وحرملة بن عبد الْعَزِيز وَإِبْرَاهِيم بن سعيد مُنكر الْحَدِيث جدا يروي عَن أَبِيهِ مَا لم يُتَابع عَلَيْهِ سَمِعت الْحَنْبَلِيّ يَقُول سَمِعت بْن زُهَيْر يَقُول سُئِلَ يَحْيَى بن معِين عَن أَحَادِيث عبد الْملك بن الرّبيع بن سُبْرَة عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ ضَعِيف
- இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள், இவர் தனது தந்தையிடமிருந்து மற்றவர்கள் அறிவிக்காத செய்திகளை அறிவித்துள்ளார். இவர் மிகவும் முன்கருல் ஹதீஸ் என்று கூறிவிட்டு, அப்துல்மலிக் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் செய்திகள் பற்றி இமாம் இப்னு மயீனிடம் கேட்கப்பட்டபோது, அவை பலவீனமானவை என்று கூறினார் என்று குறிப்பிட்டுள்ளார்.
(நூல்கள்: அல்ஜர்ஹு வத்தஃதீல்-5/350, அல்மஜ்ரூஹீன்-2/132)
இப்னு மயீன்,பிறப்பு ஹிஜ்ரி 158
இறப்பு ஹிஜ்ரி 233
வயது: 75
அதிகமான அறிவிப்பாளர்களைப் பற்றி குறை, நிறைகளை கூறியுள்ளவர். இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.ஆகியோரின் விமர்சனம் சரியானதல்ல. காரணம் இதற்கு இவர்கள் சரியான சான்றுகளை கூறவில்லை. இவரை முன்கருல் ஹதீஸ் என்று கூறிய இப்னு ஹிப்பான் பிறப்பு ஹிஜ்ரி 275
இறப்பு ஹிஜ்ரி 354
வயது: 79
முக்கிய நூல்கள்: அஸ்ஸிகாத், மஜ்ரூஹீன். இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை பலமானவர் என்று கூறினால் அவர் அறியப்படாதவர்களையும் பலமானவர் என்று கூறுவதால் அவர் வேறு வகையில் அறியப்பட்டவரா! என்று ஆய்வு செய்தே முடிவு செய்யவேண்டும். மேலும் இப்னு ஹிப்பான் அவர்கள் மட்டும் ஒருவரை விமர்சித்தால் அது சரியானதா? இல்லையா? என்று மற்ற சான்றுகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.அவர்கள் அதற்கு ஏதேனும் ஒரே ஒரு செய்தியைக் கூட ஆதாரமாக கூறவில்லை என்று சிலர் கூறி இஜ்லீ,பிறப்பு ஹிஜ்ரி 181
இறப்பு ஹிஜ்ரி 261
வயது: 80
தஹபீ பிறப்பு ஹிஜ்ரி 673
இறப்பு ஹிஜ்ரி 748
வயது: 75
போன்ற அறிஞர்களின் கருத்தின்படி இவரை பலமானவர் என்று கூறுகின்றனர்.
இவர் அறிவிக்கும் செய்திகளை மற்றவர்களும் அறிவித்துள்ளனர்.
1 . முஸ்லிம்-2731 இல் இடம்பெறும் செய்தி. இதை மற்றவர்களும் இவரின் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளனர்.
2 . இப்னுமாஜா-770 ,
3 . அஹ்மத்-15348 ,
இந்தச் செய்திகள் மற்றவர்களின் வழியாகவும் வந்துள்ளது.
எனவே இவரை பலமானவர் என்று முடிவு செய்யமுடியும் என்றாலும் குறைந்தபட்சம் ஹஸன் தரமுடையவர் என்றும் முடிவு செய்யலாம். இந்தச் செய்தியை இவர் தனித்து அறிவிக்கவில்லை. ஸவ்வார் பின் தாவூத் என்பவரும் வேறு அறிவிப்பாளர்தொடரில் இதை அறிவித்துள்ளதால் இது ஸஹீஹ் லிஃகைரீ என்ற தரத்தை அடையும்.
இந்தச் செய்தியை ஹஸன் என்றும், ஸஹீஹ் என்றும் கூறமுடியும் என்பதால் தான் அல்பானீ பிறப்பு ஹிஜ்ரி 1333
இறப்பு ஹிஜ்ரி 1420
வயது: 87
அவர்கள் இதை ஹஸன் ஸஹீஹ் என்று கூறியுள்ளார் எனத் தெரிகிறது.
1 . இந்தக் கருத்தில் ஸப்ரா பின் மஃபத் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
- அப்துல்மலிக் பின் ரபீஃ —> ரபீஉ பின் ஸப்ரா —> ஸப்ரா பின் மஃபத் (ரலி)
பார்க்க: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-15339 , தாரிமீ-1471 , அபூதாவூத்-494 , திர்மிதீ-407 , இப்னு குஸைமா-1002 , ஷரஹு முஷ்கிலில் ஆஸார்-, அல்முஃஜமுல் கபீர்-, தாரகுத்னீ-886 , ஹாகிம்-721 , 948 , குப்ரா பைஹகீ-,
2 . அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: அபூதாவூத்-495 .
3 . அனஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: தாரகுத்னீ-891 .
4 . அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) வழியாக வரும் செய்திகள்:
பார்க்க: பஸ்ஸார்-9823 .
5 . அப்துல்லாஹ் அல்கஸ்அமீ…
பார்க்க: மஃரிஃபதுஸ் ஸஹாபா-4574.
أَخْبَرَنَاهُ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ الْحَجَّاجِيُّ، إِجَازَةً، ثنا. . . . ابْنُ عَبْدَانَ، ثنا حَمَّادُ بْنُ خَالِدٍ، ثنا عَلِيُّ بْنُ عَزَّابٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عُبَيْدِ اللهِ، ثنا أَبُو يَحْيَى، عَنْ عَمْرِو بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
«مُرُوا صِبْيَانَكُمْ بِالصَّلَاةِ إِذَا بَلَغُوا سَبْعَةً. . .» الْحَدِيثَ
உங்கள் குழந்தைகள் ஏழு வயதினராக இருக்கும் போது அவர்களுக்குத் தொழக் கட்டளையிடுங்கள்.
சமீப விமர்சனங்கள்