ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனாரும், இரத்தம் வருவது நின்று குளிப்பதற்கு முன் உடலுறவு கொண்டவர் அரை தீனாரும் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஸுனன் தாரிமீ: 1148)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَبْدِ الْكَرِيمِ، عَنْ رَجُلٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:
«إِذَا أَتَاهَا فِي دَمٍ، فَدِينَارٌ، وَإِذَا أَتَاهَا وَقَدِ انْقَطَعَ الدَّمُ، فَنِصْفُ دِينَارٍ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1148.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1089.
- இதில், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவரின் பெயர் கூறப்படவில்லையென்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர்தொடராகும்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்