ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஸுனன் தாரிமீ: 1149)أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، وَحَدَّثَنَا سُفْيَانُ، عَنْ خُصَيْفٍ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
فِي الَّذِي يَقَعُ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ: «يَتَصَدَّقُ بِنِصْفِ دِينَارٍ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1149.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1090.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் குஸைஃப் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் பலவீனமானவர் ஆவார்.
சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .
சமீப விமர்சனங்கள்