தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1152

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ஒரு தீனார் அல்லது அரை தீனார் தர்மம் செய்ய வேண்டும் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : மிக்ஸம் (ரஹ்)

(ஸுனன் தாரிமீ: 1152)

أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، عَنِ الْأَعْمَشِ، عَنِ الْحَكَمِ، عَنْ مِقْسَمٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا،

أَنَّهُ سُئِلَ عَنِ الَّذِي يَأْتِي امْرَأَتَهُ وَهِيَ حَائِضٌ، قَالَ: «يَتَصَدَّقُ بِدِينَارٍ أَوْ بِنِصْفِ دِينَارٍ»

وقالَ إِبْرَاهِيمُ: «يَسْتَغْفِرُ اللَّهَ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1152.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1093.




மேலும் பார்க்க: அபூதாவூத்-264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.