தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-1153

A- A+


ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

தன் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது அவளுடன் உடலுறவு கொண்டவர் ஒரு தீனார் தர்மம் செய்ய வேண்டும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அதா பின் அபீரபாஹ் (ரஹ்)

(ஸுனன் தாரிமீ: 1153)

أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، عَنْ خَالِدِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ أَبِي لَيْلَى، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ:

«إِذَا وَقَعَ عَلَى امْرَأَتِهِ وَهِيَ حَائِضٌ، فَعَلَيْهِ أَنْ يَتَصَدَّقَ بِدِينَارٍ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1153.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1094.




சரியான ஹதீஸ் பார்க்க: அபூதாவூத்-264 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.