ஹதீஸின் தரம்: Pending
‘நீ ஐந்து ரக்அத் வித்ரு தொழு! முடியாவிட்டால் மூன்று ரக்அத் வித்ரு தொழு! அதற்கும் முடியாவிட்டால் ஒரு ரக்அத் வித்ரு தொழு! அதுவும் முடியாவிட்டால் சைகை செய்து (தொழுது) கொள்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஅய்யூப் அல் அன்சாரி (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1608)أَخبَرَنا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخبَرَنا سُفْيَانُ بْنُ حُسَيْنٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَطَاءِ بْنِ يَزِيدَ اللَّيْثِيِّ، عَنْ أَبِي أَيُّوبَ الأَنْصَارِيِّ، قَالَ:
قَالَ لِي رَسُولُ اللهِ صَلى الله عَليهِ وسَلم أَوْتِرْ بِخَمْسٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِثَلاَثٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَبِوَاحِدَةٍ، فَإِنْ لَمْ تَسْتَطِعْ فَأَوْمِ إِيمَاءً
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1608.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1551.
சமீப விமர்சனங்கள்