ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
உர்வா (ரஹ்) கூறினார்:
ஆயிஷா (ரலி) அவர்கள் நன்மைக்கு அழைக்கவில்லை. (இதன் பொருள்: இந்த செயல் நன்மை என்ற கருத்தில் ஆயிஷா (ரலி) கூறவில்லை என்றும் இருக்கலாம்)
(ஸுனன் தாரிமீ: 1763)
حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ،
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ»
فَقَالَ عُرْوَةُ: أَمَا إِنَّهَا لَا تَدْعُو إِلَى خَيْرٍ
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1763.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1677.
சமீப விமர்சனங்கள்