…அக்ரவு பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்…
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(ஸுனன் தாரிமீ: 1829)حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ كَثِيرٍ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ سِنَانٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«كُتِبَ عَلَيْكُمُ الْحَجُّ». فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ فِي كُلِّ عَامٍ؟ قَالَ: «لَا، وَلَوْ قُلْتُهَا لَوَجَبَتْ، الْحَجُّ مَرَّةٌ فَمَا زَادَ فَهُوَ تَطَوُّعٌ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-1829.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-1741.
இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஸுலைமான் பின் கஸீர், ஸுஹ்ரி அவர்களின் வழியாக அறிவித்தால் தவறிழைப்பவர் என்பதால் இது பலவீனமான செய்தி.
இதே கருத்தில் சரியான ஹதீஸ்களும் உள்ளன…
மேலும் பார்க்க: அபூதாவூத்-1721 .
சமீப விமர்சனங்கள்