தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-2218

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் ஒரு அன்ஸாரி பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவளைப் பார்த்துக் கொள்! ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாகும்” என்று கூறினார்கள்.

(ஸுனன் தாரிமீ: 2218)

بَابُ الرُّخْصَةِ فِي النَّظَرِ إِلَى الْمَرْأَةِ عِنْدَ الْخِطْبَةِ

أَخْبَرَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمٍ الْأَحْوَلِ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ،

أَنَّهُ خَطَبَ امْرَأَةً مِنَ الْأَنْصَارِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْهَبْ فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-2218.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-.




மேலும் பார்க்க: திர்மிதீ-1087 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.