ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடி இரவில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு அந்த இரவில் மன்னிப்பு வழங்கப்படும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
(ஸுனன் தாரிமீ: 3460)حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ الْحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:
«مَنْ قَرَأَ يس فِي لَيْلَةٍ ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ، غُفِرَ لَهُ فِي تِلْكَ اللَّيْلَةِ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3460.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3322.
- இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் ஹஸன் பஸரீ (ரஹ்), அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் செவியேற்கவில்லையென்று சிலரும், குறைந்த சில செய்திகளையே செவியேற்றார் என்று சிலரும் கூறியுள்ளனர். அந்த குறைந்த செய்திகளில் இது இல்லையென்பதால் இது அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்பட்ட செய்தி என்பதால் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். - மேலும் ஹஸன் பஸரீ நேரடியாக கேட்டதாக அறிவித்தால் மட்டுமே ஏற்கப்படும். ஆனால் இங்கு அபூஹுரைரா பிறப்பு ஹிஜ்ரி -12
இறப்பு ஹிஜ்ரி 59
வயது: 71
நபித்தோழர், சுமார் 5374 ஹதீஸ்கள் அறிவித்துள்ளார்(ரலி) அவர்களிடம் நேரடியாக கேட்டதாக அறிவிக்கவில்லையென்பதாலும் இந்த செய்தி பலவீனமாகிறது.
மேலும் பார்க்க: திர்மிதீ-2889 .
சமீப விமர்சனங்கள்