ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி ❌
பகலின் ஆரம்பத்தில் யாஸீன் (36 வது) அத்தியாயத்தை ஓதக்கூடியவருக்கு அவரின் தேவைகள் நிறைவேற்றி வைக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற செய்தி எனக்கு கிடைத்தது.
அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)
(ஸுனன் தாரிமீ: 3461)حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي زِيَادُ بْنُ خَيْثَمَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، قَالَ: بَلَغَنِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ:
«مَنْ قَرَأَ يس فِي صَدْرِ النَّهَارِ، قُضِيَتْ حَوَائِجُهُ»
Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-3461.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-3323.
…
சமீப விமர்சனங்கள்