தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-703

A- A+


ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

நபி (ஸல்) அவர்கள் கழிப்பிடத்திலிருந்து வந்தால் ஒரு சிறுவர் தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரத்தை கொண்டு வருவார். அந்தத் தண்ணீர் மூலம் நபி (ஸல்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

(ஸுனன் தாரிமீ: 703)

أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ الطَّيَالِسِيُّ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَبِي مُعَاذٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ،

أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ «إِذَا خَرَجَ مِنَ الْخَلَاءِ، جَاءَ الْغُلَامُ بِإِدَاوَةٍ مِنْ مَاءٍ، كَانَ يَسْتَنْجِي بِهِ»

قَالَ أَبُو مُحَمَّدٍ: «أَبُو مُعَاذٍ اسْمُهُ عَطَاءُ بْنُ مَنِيعٍ أَبِي مَيْمُونَةٍ»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-703.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-676.




மேலும் பார்க்க : புகாரி-150 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.