தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Darimi-742

A- A+


ஹதீஸின் தரம்: More Info

நான் அலீ (ரலி) அவர்களை உளூச் செய்யக் கண்டேன். அப்போது அவர்கள், தனது காலணிகள் மீது மஸஹ் செய்தார்கள்.

பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை, இப்போது நான் செய்ததை நீங்கள் பார்த்ததைப் போன்று நான் அவர்களை பார்க்கவில்லையெனில் பாதங்களின் அடிப்பாகந்தான் மேற்பாகத்தைவிட மஸஹ் செய்வதற்கு உரியது என்று கருதியிருப்பேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்து கைர் (ரஹ்)

(ஸுனன் தாரிமீ: 742)

أَخْبَرَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا يُونُسُ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَبْدِ خَيْرٍ، قَالَ:

رَأَيْتُ عَلِيًّا تَوَضَّأَ وَمَسَحَ عَلَى النَّعْلَيْنِ فَوَسَّعَ، ثُمَّ قَالَ: «لَوْلَا أَنِّي رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ كَمَا رَأَيْتُمُونِي فَعَلْتُ، لَرَأَيْتُ أَنَّ بَاطِنَ الْقَدَمَيْنِ أَحَقُّ بِالْمَسْحِ مِنْ ظَاهِرِهِمَا»

قَالَ أَبُو مُحَمَّدٍ: «هَذَا الْحَدِيثُ مَنْسُوخٌ بِقَوْلِهِ تَعَالَى {وَامْسَحُوا بِرُءُوسِكُمْ وَأَرْجُلَكُمْ إِلَى الْكَعْبَيْنِ}»


Darimi-Tamil-.
Darimi-TamilMisc-.
Darimi-Shamila-742.
Darimi-Alamiah-.
Darimi-JawamiulKalim-711.




إسناده حسن رجاله ثقات عدا يونس بن أبي إسحاق السبيعي وهو صدوق حسن الحديث

  • இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் யூனுஸ் பின் அபூஇஸ்ஹாக் முஸ்லிம் பிறப்பு ஹிஜ்ரி 204
    இறப்பு ஹிஜ்ரி 261
    வயது: 57
    இமாமின் அறிவிப்பாளர் ஆவார். என்றாலும் சிலர் இவரை விமர்சித்துள்ளனர்..

மேலும் பார்க்க : அபூதாவூத்-162 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.